HOME
YADAVA.MATRIMONYS.IN
யாதவ் திருமண மாலை
KONAR.MATRIMONYS.IN
கோனார் திருமண மாலை
யாதவ்/கோனார்/மற்ற பிரதான பிரிவு சமூக திருமண தகவல் பதிவு செய்ய மற்றும் பதிவானவர்கள் விவரம் அறிய வழிமுறைகள்
GUIDELINES TO REGISTER YADAV/KONAR/OTHER RELATED MAIN DIVISIONS MATRIMONIAL DETAILS AND TO ACCESS REGISTERED ALLIANCE DETAILS
YADAVA.MATRIMONYS.IN FOR YADAV,YADAVA,YADAHAV,YADAHAVA, KONAR AND OTHER MAIN DIVISIONS IN SELECT LIST TO REGISTER BRIDE/BRIDEGROOM DETAILS. (வெற்றிகரமாக தங்களின் தகவலை உள்ளிட்டு பதிவாகும்பொழுது அடையாள எண் தோற்றுளித்தால் மட்டுமே அடிப்பகுதியில் பார்க்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டதென்பது உறுதி. பதிவான தகவல்கள் அனைத்தும் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையெனில் மற்றபடி '0' தோற்றுளித்தால் பதிவாகாவில்லையென்பது உறுதி. திரும்பவும் முயற்சிக்கவும்...... - While registering alliance details, alliance ID should be generated and shown in the screen under way and the registered details will be sent to your registered Email Id as well, otherwise shown '0' in the screen; the details shown under way meant as not yet registered in database. Please try again........)
TO ACCESS ALLIANCE CONTACT DETAILS(MOBILE & EMAIL) - REGISTRATION / UPDATE PAYMENT OPTIONS
தேடும் சம்பந்தங்களின் கைபேசி/மின்னஞ்சல் தொடர்புபெற-பதிவு / புதுப்பித்தல் கட்டண விவரம்
REGISTRATION PAYMENT OPTION DURATION ALLOWED IDS SEARCH ALLOWED
Rs.100/- 24 Months 40 Ids
Your registration details will be disabled (Inactive) if you do not pay any one of the above mentioned fees as a registration fee within 24 hours. All your registration details will be permanently deleted from our website database if you do not pay the registration fee within a week.Bank details as under. மேலே குறிப்பிட்டுள்ள கட்டணங்களில் ஏதேனும் ஒன்றை 24 மணி நேரத்திற்குள் பதிவுக் கட்டணமாகச் செலுத்தாவிட்டால், உங்கள் பதிவு விவரங்கள் முடக்கப்படும் (செயல்படாது). ஒரு வாரத்திற்குள் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், உங்கள் பதிவு விவரங்கள் அனைத்தும் நிரந்தரமாக எங்களது இணைய தளத்திலிருந்து முற்றிலும் நீக்கப்படும். வங்கி விவரம் அடியில் கண்டபடி
BANK DETAILS-வங்கி விவரம்
ACCOUNT NAME ACCOUNT NO. RTGS/NEFT/IFSC CODE
KR. MASILAMANI & M.MANGAIYARKARASI 023201000416 ICIC0002349
BANK NAME & ADDRESS PAYMENT THROUGH PAYMENT OPTION
ICICI BANK, CHINMAYA NAGAR BRANCH,
CHENNAI - 600092
ANY ICICI BANK BRANCH IN INDIA FUND TRANSFER FROM ANY BANK IN INDIA
SCANNED ANY ICICI BANK BRANCH PAYMENT PAY-IN-SLIP COUNTERFOIL OR SUCCESSFUL FUND TRANSFER TO THE ABOVE MENTIONED OUR ICICI BANK ACCOUNT THROUGH MOBILE BANKING/NET BANKING TRANSACTION PRINT SCREEN PDF/JPG SHOULD BE SEND TO OUR EMAIL ID :- yadavamatrimonys@gmail.com FROM YOUR EMAIL ID REGISTERED ALONG WITH YOUR ALLIANCE ID IN OUR WEBSITES yadava.matrimonys.in or konar.matrimonys.in TO PROVIDE YOU USERNAME AND PASSWORD
POSTAL AND MONEY ORDER ADDRESS - தபால் மற்றும் பண ஆணை முகவரி
YADAV/KONAR/OTHER RELATED COMMUNITIY MAIN DIVISIONS WHO ARE QUALIFIED BELOW 10TH STANDARD WILLING TO REGISTER THEIR DETAILS WITH REGISTRATION OR UPDATION FEE PAYMENT MAY BE UNABLE TO FILL UP AND SUBMIT THEIR ALLIANCE DETAILS IN OUR YADAV/KONAR ALLIANCE WEBSITE DATABASE FORM ARE REQUESTED TO SEND BRIDEGROOM/BRIDE PHOTO,HOROSCOPE,BIO-DATA AND MONEY ORDER TO OUR UNDER CITED POSTAL ADDRESS. 10ம் வகுப்பிற்கு கீழ் படித்தவர்கள் பதிவு அல்லது மேம்படுத்தல் கட்டணம் செலுத்தி வரன் தேட விரும்பும் யாதவ்/கோனார்/மற்ற பிரதான பிரிவு சமுதாய உறவுகள் மணமகன்/மணமகள் முழுவிவர்ங்களை இணைய தள படிவத்தில் நிறப்பி இணையதள தரவு தளத்தில் சமர்பிக்க இயலாதவர்கள் மணமகன்/மணமகள் நிழற்படம், அனைத்து விவர குறிப்புகள், ஜாதகம் அடங்கிய ஆவணங்கள் மற்றும் பண ஆணையை கீழ்கண்ட தபால் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
KR. MASILAMANI  M.C.A.,M.B.A.,M.Com.,
MMSPM INFOTECH,
FIRST FLOOR, PLOT NO.24, DOOR NO. 4, VARASAKTHI VINAYAGAR KOIL STREET,
KANNIAMMAN NAGAR, NERKUNDRAM, CHENNAI-600107. (Just Near Temple)

MOBILE (VOICE/WHATSAPP):- 8610670518, 9941280086, 9941280087.

வணக்கம்! இந்த YADAVA.MATRIMONYS.IN இணைய தளமானது KR. மாசிலாமணி MCA.,MBA.,M.Com., ஆகிய என்னால் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது, யாதவ்/கோனார்/மற்ற பிரதான பிரிவு சமுதாய மணமாலை பகுதியில் யாதவ் மற்றும் அதன் மற்ற பிரதான பிரிவுகளின் திருமண தகவல் பதிவு செய்யும் பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம்.


யாதவ்/கோனார் சங்கங்கள், சேவையகங்கள் மற்றும் அதன் மற்ற பிரதானபிரிவு சங்கங்களின் தகவல்களை சங்கங்களின் விவரங்கள் பதிவு பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம். திருமண தகவல்கள் இங்கு பதிவு செய்ய கூடாது.


யாதவ்/கோனார்/அதன் மற்ற பிரதான பிரிவு கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, வணிகம் மற்றும் தொழில்துறை, யாதவ்/கோனார் சமுதாய இதழ்கள் சம்பந்தபட்ட விவரங்கள் அறியும்படி பொதுத் தகவல் தொடர்புசால் தரவுதளம் (DATABASE) வடிவமைத்துள்ளது. அதன் யாதவ்/கோனார் பொதுத் தகவல் தொடர்பு பதிவு பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம்.


யாதவ்/கோனார்/அதன் மற்ற பிரதான பிரிவுகள் தங்களின் விவரங்களை திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்த பிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்துகொளளவும். வெற்றிகரமாக தங்களின் தகவலை உள்ளிட்டு பதிவாகும்பொழுது அடையாள எண் தோற்றுளித்தால் மட்டுமே அடிப்பகுதியில் பார்க்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டதென்பது உறுதி. பதிவான தகவல்கள் அனைத்தும் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையெனில் மற்றபடி '0' தோற்றுளித்தால் பதிவாகாவில்லையென்பது உறுதி. திரும்பவும் முயற்சிக்கவும்.


பதிவு செய்யப்பட்ட யாதவ் திருமண தகவல் பதிவுகளின் விவரங்கைள மேம்படுத்த விரும்பினால் குறைந்தது ரூ. 100/-(ஐநூறு) செலுத்தினால் பதிவுகளை மேம்படுத்தியபின் மேலும் 40 Ids 24 மாத காலத்திற்கு வரன்கள் தேடுதலுக்கு USER NAME மற்றும் PASSWORD தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற பதிவுகளான பதிவான மணமகன் / மணமகள் பதிவானவர்களின் பதிவுகளை திருமணத்திற்கு தகுதிவாய்ந்த வயதுவாரியாக அதற்குரிய பட்டன்களை கிளிக் செய்து அல்லது தேடும் வரன்களின் வயதை enter செய்து வயதுவாரியாக பார்வையிட்டு வரனை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். தகவல் தொடர்பு தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்தபிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்யுமாறு யாதவ் சமூகத்தை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். பதிவு செய்தபிறகு அடையாள எண்ணுடன் தங்களது விவரங்கள் அடிப்பகுதி திரையில் காட்சியளித்தால் பதிவுசெய்யப்பட்டது என்றும் அடையாள எண் இல்லாமல் விவரங்கள் மட்டும் காட்சியளித்தால் பதிவுசெய்யபடவில்லை என உறதி செய்து திரும்பவும் பதிவு செய்ய முயற்சிக்கவும். திருமண தகவல் பதிவுகளை தவிர்த்து மற்ற அனைத்து இதற பிரிவுகளின் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் அந்த பிரிவுகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படமாட்டாது, தளத்தின் கீழ்பகுதி மற்றும் வலது பக்கத்திலுள்ள (side bar) ஒரபீடத்திலுள்ள (navigational link) வழிகாணுதவிமூலம் மற்ற இணைப்பு பக்கங்களை பார்வையிடமுடியும்.


மற்றும் மேற்கண்ட இதற பிரிவுகளான (பகுதிகளான) யாதவ்/கோனார்/மற்ற பிரதான பிரிவு சமுதாய சங்கங்கள் மற்றும் சேவையகங்கள், கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, வணிகம் மற்றும் தொழில்துறை, யாதவ் சமுதாய இதழ்களை சார்ந்தவர்கள் அதன் தகவல் தொடர்பு தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்தபிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்யுமாறு யாதவ் சமூகத்தை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். பதிவு செய்தபிறகு அடையாள எண்ணுடன் தங்களது விவரங்கள் அடிப்பகுதி திரையில் காட்சியளித்தால் பதிவுசெய்யப்பட்டது என்றும் அடையாள எண் இல்லாமல் விவரங்கள் மட்டும் காட்சியளித்தால் பதிவுசெய்யபடவில்லை என உறதி செய்து திரும்பவும் பதிவு செய்ய முயற்சிக்கவும். திருமண தகவல் பதிவுகளை தவிர்த்து மற்ற அனைத்து இதற பிரிவுகளின் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் அந்த பிரிவுகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படமாட்டாது,


தளத்தின் கீழ்பகுதி மற்றும் வலது பக்கத்திலுள்ள (side bar) ஒரபீடத்திலுள்ள (navigational link) வழிகாணுதவிமூலம் மற்ற இணைப்பு பக்கங்களை பார்வையிடமுடியும்.


யாதவ் திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்தில் (DATABASE) பதிவு செய்தவர்கள் திருமண தகவல் தளத்திற்கு பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணமாக Rs.50/- (ரூபாய் ஐம்பது) க்கு எங்களது ICICI வங்கி கணக்கு பெயர் KR. MASILAMANI & M.MANGAIYARKARASI கணக்கு எண் 023201000416, CHINMAYA NAGAR BRANCH, CHENNAI - 600092.க்கு தாங்கள் விரும்பும் தொகையை ICICI வங்கியின் எந்த ஒரு கிளையிலும் செலுத்துமாறும் அல்லது வங்கிகளின் Fund Transfer மூலம் தொகை செலுத்த விரும்பினால் வங்கிக்குறிய RTGS/NEFT/IFSC CODE : ICIC0002349 மூலம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறோம்.


வங்கியில் செலுத்திய பிறகு வங்கியின் pay-in-slip counterfoilஐ அல்லது வங்கிகளின் fund transfer transaction(attach Print Screen)விவரங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக எங்களது மின்னஞ்சல் முகவரி yadavamatrimonys@gmail.comக்கு அனுப்பி தங்களது பதிவு செய்த அடையாள எண் (ID) மற்றும் தங்களது பெயரை தெறிவித்தால் தங்களது திருமண தகவல் பதிவிற்கு திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திலுள்ள தங்களுக்குரிய ID பதிவில் தங்களின் பண உதவி விவரத்தை பதிவு செய்யப்பட்டு அவரகள் செலுத்திய Rs.100/- (ரூபாய் ஐநூறு) க்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரன்களுக்குரிய 40 Ids களு்க்குரிய கைபேசி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை பெற உதவியாக தரவுதளத்தில் பதிவு செய்யப்பட்ட தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் USER NAME மற்றும் PASSWORD அனுப்பி வைக்கப்படும். Login செய்து தேடப்படும் விவரங்களை 24 மாதங்கள்வரை ID சர்ச் மூலம் பெற்றுக்கொண்டு வரன்களை அணுகவேண்டியது. பெண் / மாப்பிள்ளை வரன் தேடுபவர்கள், தளத்தின் முகப்பின் (home page)ன் மேல்பகுதியிலுள்ள PAID USER LOGIN-SEARCH GROOM/BRIDE CONTACT DETAILSயையும் மற்றும் அடிப்பகுதியிலுள்ள PAID USER LOGIN பகுதி்யில், PAID USER LOGIN - SEACRH GROOM/BRIDEயும் பயன்படுத்தி விவரங்களை பெற்றுக்கொள்ளளாம்.


While registering alliance details, alliance ID should be generated and shown in the screen under way and the registered details will be sent to your registered Email Id as well, otherwise shown '0' in the screen; the details shown under way meant as not yet registered in database. Please try again....... Minimum Registration/Updation fee Rs. 100/- will be collected from registered user. After receiving payment, Paid user will receive updated alliance details and Username & Password as well to their registered Email Id to access Mobile number and Email Id to access 40 Alliance Ids details for 24 months duration.


Amount may be paid through fund transfer to my ICICI Bank account or directly pay at any one of ICICI bank branches and then scanned bank pay-in-slip counterfoil/bank fund transfer transaction(attach Print Screen) details should be send to our email id yadavamatrimonys@gmail.com via your registered Email ID.


USER NAME and PASSWORD will be send as reply to their registered email id after receipt of their payment.


ICICI bank Account name KR. MASILAMANI & M.MANGAIYARKARASI, Account number 023201000416 and RTGS/NEFT/IFSC CODE : ICIC0002349. Address- CHINMAYA NAGAR BRANCH, CHENNAI - 600092.


Your registration details will be disabled (Inactive) if you do not pay the above mentioned fee as a registration fee within 24 hours. All your registration details will be permanently deleted from our website database if you do not pay the registration fee within a week.மேலே குறிப்பிட்டுள்ள கட்டணத்தை 24 மணி நேரத்திற்குள் பதிவுக் கட்டணமாகச் செலுத்தாவிட்டால், உங்கள் பதிவு விவரங்கள் முடக்கப்படும் (செயல்படாது). ஒரு வாரத்திற்குள் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், உங்கள் பதிவு விவரங்கள் அனைத்தும் நிரந்தரமாக எங்களது இணைய தளத்திலிருந்து முற்றிலும் நீக்கப்படும்


Paid User needing Groom/Bride contact details should LOGIN through PAID USER LOGIN-SEARCH GROOM/BRIDE CONTACT DETAILS located at center top of home page and PAID USER LOGIN - BRIDEGROOM/BRIDE at bottom right of home page .

yadavamatrimonys@gmail.com
Mob: 9941280087 / 9941280086 / 8610679518
image 1
image 1
image 1
image 1
image 1
yadavamatrimonys@gmail.com
Mob: 9941280087 / 9941280086 / 8610679518
முகப்பு